DSCOVR எனும் நாசாவின் செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட SPACEX என்னும் ராக்கெட்டின் வெடித்து சிதறிய ஒரு பகுதி, வருகிற மார்ச் மாதம் நிலவில் விழுந்து விடும் என்று நாசா அறிஞர்கள் கணித்துள்ளனர். 7 வருடங்களாக விண்வெளியின் குழப்பமான சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருந்த இந்த ராக்கெட் தற்போது சந்திரனுக்கு அருகில் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விண்வெளிக் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு கட்டாயமாகியுள்ளது.
Categories