Categories
மாநில செய்திகள்

“நில அபகரிப்பு வழக்கு” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள்… சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் போன்றோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்கவும் ஐகோர்ட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |