Categories
மாநில செய்திகள்

நிவர் இன்னும் போகல… அடுத்த அலர்ட்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் கரையை கடந்த நிலையிலும் இன்னும் மூன்று மணி நேரத்தில் ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது. ஆனால் புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும்.

தற்போது புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதனால் மணிக்கு 85 முதல் 95 கிமீ வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. நண்பகலில் 45 கிமீ ஆக காற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |