Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் இப்பழக்கத்திற்கு அடிமையா?… விரைவில் விடுபட சிறந்த வழி…!!!

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மருத்துவர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் சுய இன்பத்திற்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைக்கின்றனர்.

ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
எப்போதும் பயனுள்ள அல்லது மனதுக்குப் பிடித்த வேறு செயலில் ஈடுபடுங்கள்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள். இது டென்சனை குறைப்பதுடன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
குறிப்பாக தடகளம், நீச்சல் மற்றும் எடை தூக்குதல் பயிற்சிகளில் ஈடுபடலாம். இது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும்.

இவற்றையெல்லாம் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் வெளிவர முடியும்.

Categories

Tech |