Categories
தேசிய செய்திகள்

“நீங்கள் எங்களை இன்ஸ்டாவில் புறக்கணிக்கலாம்”… Zomatoவின் வித்தியாசமான பதிவு….!!!!

பிரபல உணவுடெலிவரி நிறுவனமான Zomato நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த இருப்பதாக தெரிவித்தது. சோமேட்டோவிற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பிவிடப்படுவார்கள் எனவும் அறிவித்தது. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகிய Zomato எப்போதும் விளம்பரங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை அடுத்து ப்ரமோஷன் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் Zomato பதிவிட்டதாவது “கவலைப்பட வேண்டாம். ஒருவேளை டுவிட்டர் முடங்கினால் நீங்கள் எங்களை இன்ஸ்டாவில் புறக்கணிக்கலாம்” என்று வித்தியாசமான பதிலை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |