Categories
தேசிய செய்திகள்

நீங்கள் எஸ்பிஐ கஸ்டமரா…? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சேவை…!!!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேவைகளுக்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனில் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் வரக்கூடாது என்பதற்காகவும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அதேபோன்று வங்கிகளும் சில சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் வகையில் பல்வேறு தொடர்பில்லாத சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் சில சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற எண்ணுக்கு மொபைல் போனில் இருந்து அழைப்பு விடுத்தால் போதும். அத்தனை சேவைகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் .

சேவைகளின் பட்டியல்

அக்கவுண்டில் பேலன்ஸ் பார்ப்பது

ஏடிஎம் கார்டு பிளாக் செய்வது

ஏடிஎம் கார்டு மீண்டும் வழங்கும்படி கோரிக்கை விடுப்பது

புதிய ஏடிஎம் கார்டு அல்லது கிரீன் கார்டு PIN எண் உருவாக்குவது போன்ற அனைத்தையும் நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும்.

Categories

Tech |