Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?…. மத்திய அமைச்சரின் அதிரடி அறிக்கை….!!!

முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு தனது பண பலம், அதிகார பலம், ஆள்பலம், ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் களத்தில் இறங்கி கரையேற்ற கூடிய வேளையில்  ஈடுபட்டு வருகிறது .

மேலும் வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. முதல்வர் செய்ததில் தவறில்லை எந்த ஒரு நபரும் வாக்கு எண்ணிக்கையின் போது முகத்தை மூடிக்கொண்டு சென்றாள் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா? இல்லை நீங்கள் தான் ஏற்றுக்கொள்வீர்களா என்றும், மேலூர் ஹிஜாப் விவகாரத்தை பெரிது படுத்தியதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம்தான் முக்கிய  காரணம். இவற்றையெல்லாம் மீறி பா.ஜ.க. தலை சிறந்த வெற்றியைப் பெறும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |