Categories
தேசிய செய்திகள்

நீங்கள் செத்துப்போவதே மேல்…. அதற்குதான் அரிசியை குறைத்தோம்….. அமைச்சர் சர்ச்சை பேச்சு….!!!!

கர்நாடக மாநில உணவுத்துறை அமைச்சர் (பாஜக) உமேஷ் கட்டிக்கு விவசாயி ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பொது விநியோகத் திட்டத்தில் 5 கிலோ அரிசியை 2 கிலோவாக குறைத்து இருப்பது நியாயமா? அதுவும் அடுத்த மாதம்தான் வழங்கப்படும் என்றால் உணவுக்கு நாங்கள் என்ன செய்வது, சாவதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர் நீங்கள் செத்துப்போவதே மேல். இதன் காரணமாகவே அரிசியை குறைத்தோம் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.

Categories

Tech |