Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்க போகிறீர்களா?…. ரூ.6000 கேஷ்பேக்…. ஏர்டெல் வெளியிட்ட சூப்பர் சலுகை….!!!

“மேரா பெஹ்லா ஸ்மார்ட் போன்” திட்டத்தின் கீழ் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தரமான புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தவும், உலக சுகாதாரம் வாய்ந்த வேகமாக நெட்வொர்க்கை அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான சலுகை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி ஏர்டெல் கடந்த ஆண்டு அக்டோபரில் தனது பயனர்களுக்கு புதிய ஸ்மார்ட் போன் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகை புதிய 4G ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து, பின்னர் அதிக விலை உள்ள ஏர்டெல் திட்டங்களும் ரீசார்ஜ் செய்வதை நோக்கமாகும். இதன் மூலம் ஏர்டெல் நிலையான வருமானத்தை ஈட்ட முடிந்து. இந்த திட்டம் ஒரு பயனருக்கு சராசரி வருவாய் அதிகரிக்கவும் முடிந்தது. மேலும் அதிக வாடிக்கையாளர்களை 4G நெட்வொர்க்குக்கு கொண்டுவர முடிந்தது.

அதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.12000 வரை முன்னணி பிராண்ட்களின் புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால் கேஷ்பேக் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு என்று இணையதளத்தில் பார்க்கவும். இதனையடுத்து ரூ.6,000 காஷ்மீர் பெற வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 36 மாதங்களுக்கு ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் இரண்டு பகுதிகளாக கேஷ் பேக் பெறுவார்கள். அதாவது, 18 மதங்கள் ரீசார்ஜ் செய்து முடித்தவுடன் முதல் தவனையாக ரூ.2000 பெறப்படும். அதன்பிறகு 36 மாதங்கள் முடிந்தவுடன் ரூ.4000 பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் சலுகையின் கீழ் ஆகிய பத்து புதிய 4G ஸ்மார்ட் போன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |