Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”… பிக் பாஸ் நடிகையை பாராட்டிய தளபதி… யார் தெரியுமா…?

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தான நடித்து வருகின்றார் மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட முக்கிய சில நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வருகிற 2023 ஆம் வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து முதன்முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று தெரிவித்துள்ளாராம். மேலும் படம் பிரம்மாண்டமாக இருக்கும் விஜய் சார் ரொம்ப பஞ்சுவாலிட்டியான மனிதர் என நடிகை சம்யுக்தா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

Categories

Tech |