Categories
மாநில செய்திகள்

“நீட்விலக்கு மசோதா வரவில்லை”… சுகாதாரத்துறை இணையமைச்சர் பதில்….!!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா இதுவரையிலும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

அதாவது மக்களைவில் திமுக எம்பி ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட்விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததா..? என்று ஆ. ராசா கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |