Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் பாஸாகியும் சேர முடியல….. காரணம் என்ன?…. மாணவிக்கு உதவிய கலெக்டர்…..!!!!!!

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பில் 963 மதிப்பெண்கள் பெற்ற பூஜா என்ற மாணவி, அந்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்துள்ளார். கடந்த ஆண்டு தனியார் கல்லூரியில் மாணவிக்கு இடம் கிடைத்தது. ஆனால் வறுமையின் காரணமாக அவரால் சேர முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் மாணவிக்கு இந்த வருடம் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது. இதற்கிடையில் இந்த வருடம் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும், மாணவி பணம் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனை அறிந்த செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் தொண்டு நிறுவன அமைப்பை தொடர்பு கொண்டு மாணவிக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.

Categories

Tech |