Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டின் நீட் தேர்வு  100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வர உள்ள தீர்மானம் உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. நீட் தேர்வில் தாக்கம் குறித்த அறிய குழு அமைத்ததற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியை தமிழ்நாடு அரசு பெற்றதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிய ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்தது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |