Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை”…. தேசிய மருத்துவ ஆணையம்….!!!!

தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. “நீட் நுழைவு தேர்வு” இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடைபெறுகிறது.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், நீட் தேர்வுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |