Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக மூன்றாவது நாளாக தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக கட்சியினர் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று பதிலளித்துள்ளார். நீட் தேர்வு பற்றி ஆராய்ந்த நீதியரசர் ஏ.கே ராஜன் குழு அறிக்கையை பரிசீலித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |