Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு ட்விட்டர் பக்கம் வந்த ஐஸ்வர்யா… ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் பகிர்வு…!!!

நீண்ட நாட்களுக்கு பிறகு ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா. இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் வீடு திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வருடங்களாக ட்விட்டர் பக்கம் வராத ஐஸ்வர்யா தற்போது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த போது கடைசியாக ட்விட்டர் பக்கம் வந்தார். பிறகு தனுஷ் ட்விட்டர் பக்கமே வரவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது ட்விட்டர் பக்கம் வந்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷை பிரிந்தவுடன் முசாபிர் காதல் பாடலைக் இயக்க ஆரம்பித்துவிட்டார். இப்படலானது மார்ச் 8ஆம் தேதி படம் வெளியாக இருந்தது. ஆனால் ஐஸ்வர்யாவின் உடல் நலக்குறைவால் ரிலீஸ் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |