Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை….. உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு…..!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |