Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு விடுமுறை… விமானங்கள் ரத்து… தமிழகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கப் போகிறது. அதனால் இன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |