திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: District Court
பணியின் பெயர்: Office Assistant, Peon, DEO, and Other
கல்வித் தகுதி: 8th, Any degree, law,
சம்பளம்: Rs.14,000 – Rs.90,000/-
வயது வரம்பு: 21 Years
கடைசி தேதி: 21.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Notification.pdf