Categories
தேசிய செய்திகள்

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது!!

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ரவிக்குமார், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா, ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், அவனி லேகரா, பிரமோத் பகத், மிதாலி ராஜ், மன்பிரீத் சிங், சுனில் சேத்ரி உள்ளிட்ட 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 இல் டெல்லியில் நடைபெறும் விழாவில் 12 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த முறை இந்த விருதை 5 பேர் பெற்ற நிலையில், இந்த முறை 12 பேர் பெறுகின்றனர்.

Categories

Tech |