Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காராமணி …” தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது…!!

நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது காலை மாலை இரவு என மூன்று வேளை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

இதில் கனிம சத்துக்கள் ,விட்டமின்கள், விட்டமின் சி, மாவுச்சத்து, புரதச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.

பயன்கள்:

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

வயிற்று புற்றுநோயை தடுக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.

எலும்புகளை வலுப்படுத்தும்.

சிறுநீர் பிரச்சினை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

முக சுருக்கங்களை போக்கி தோள்களை மென்மையாக வைக்கும்.

நார்ச்சத்து இருப்பதால் இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.

நீரழிவு நோயாளிகள் இதனை உட்கொண்டால் மிகவும் நல்லது.

Categories

Tech |