பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிக எடை கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவது சகஜம். அதனால் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிக எடை கொண்ட பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என மகளிர் சுகாதார ஆய்வில் கண்டறிந்துள்ளது.
மேலும் கடல் உணவுகளில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களால் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 50 சதவீதம் குறைவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி நீண்டகால ஆபத்தை இது தடுக்கிறது.