Categories
பல்சுவை

நீ அடிச்சா நானும் அடிப்பேன்!…. சேவலால் கோவப்பட்ட குரங்கு…. நகைச்சுவை சம்பவம்….!!!!

சமூகஊடக உலகில் தினசரி ஒன்றை ஒன்று மிஞ்சும் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்பட்டு, தொடர்ந்து ஆச்சர்யத்தை கொடுக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ சிலர் வயறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதாவது குரங்கும், சேவலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், இரண்டும் ஒரு மலையில் நின்றுகொண்டு மோதுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவில் மலையில் ஒரு குரங்கு அமர்ந்து இருப்பதைக் காணலாம். சிறிதுநேரத்திற்கு பின் ஒரு சேவல் அதனை நெருங்கி கொத்த முயற்சிக்கிறது. இதற்கிடையில் சேவல் சீண்டிய நிலையில் குரங்கும் விடவில்லை. அதுவும் தன் பாணியில் பதில் தாக்குதல் நடத்துகிறது. சேவல், குரங்குடன் மோதும் இந்த வீடியோ சமூகஊடக பயனர்களை மிகவும் ரசிக்கவைத்துள்ளது. இந்த வீடியோ animalsinthenaturetoday எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Categories

Tech |