Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ இல்லைனா செத்துருவேன்” திருநங்கையுடன் உருகி உருகி பழகிய தமிழ் நடிகர்…. ஷாக் நியூஸ்…!!!

சீரியல் நடிகை திவ்யாவைநடிகர் ஆர்ணவ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்துவதாக திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து ஆர்ணவ தொடர்ந்து பல பெண்களுடன் பேசுவதாக ஆடியோ லீக் ஆனது. இந்நிலையில்  கொடுமைப்படுத்திய வழக்கில், அவரின் கணவர் நடிகர் அர்ணவ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த ப்ரியதர்ஷினி என்ற திருநங்கை, திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், “அர்ணவ் மிகவும் மோசமானவன். என்னிடம் நெருக்கமாக இருந்தான். உருகி, உருகி பேசுவான். நான் இல்லைனா செத்துருவேன் என்று சொன்னான். திருநங்கை என்று தெரிந்தவுடன் ஓடிவிட்டான்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |