Categories
தேசிய செய்திகள்

நீ என் மனைவி தானே…! ப்ளீஸ் எனக்கு ”தா”… கேட்டதும் கொடுத்த மும்பை பெண்… காத்திருந்த பேரதிர்ச்சி …!!

இந்திய பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த நபர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த 33 வயதான பெண் தனக்கு வரம் தேடி மேட்ரிமோனியில் மாப்பிள்ளையை தேடி உள்ளார். இதில் பிரிட்டன் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறேன் என்று ஒருவர் அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதை நம்பி அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொலைபேசியில் மிக நெருக்கமாக இருவரும் பேச தொடங்கியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து தான் இந்தியாவிற்கு வர உள்ளதாகவும், அப்பெண்ணை மணந்து கொள்ள சம்பந்தம் என்றும் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணிற்கு போன் செய்து தான் டெல்லி விமான நிலையத்தில் வந்து விட்டதாகவும் அதிகமான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பதால் அதிகாரிகள் தன்னை விசாரணைக்கு அழைத்து செல்வதாகவும் கூறியிருக்கிறார் .அதனால் அபராதமாக 16 லட்சம் ரூபாய் கட்டினால் தான் எல்லா பொருட்களையும் கொடுப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய அந்த பெண்ணும் எதுவும் யோசிக்காமல் தன் வருங்கால கணவருக்கு தானே என்று நினைத்துக்கொண்டு 16 லட்சத்தை வங்கி கணக்கின் மூலம் அனுப்பி இருக்கிறார். இதற்குப் பின் அப்பெண் அவருக்கு போன் செய்யும் போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. அப்போதுதான் அவர் அறிந்தார் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் இதுதொடர்பாக மோசடி நபரை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |