திரினாமூல் காங்கிரஸ் , கட்சி எம்.பி நுஸ்ரத் ஜஹான் பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சிய படி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளன .
தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய சிறந்த நபர் என்று கூறி மூன்று படங்களை நுஸ்ரத் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .அதில் நுஸ்ரத் ஜஹான் குழந்தை ஒன்றை மடியில் வைத்துக் கொண்டுகொஞ்சிய வாறு உள்ளார். அவர் மடியில் இருக்கும் அந்த குழந்தை பலூன் விற்று கொண்டு இருந்ததாகவும் தான் விற்கும் பலுன்களை விட அந்த குழந்தை வண்ணமயமாக உள்ளதாகவும்நுஸ்ரத் ஜஹான் தெரிவித்திருந்தார், இந்த புகைப்படங்கள் வைரலாக நிலையில் இதை பார்த்து பலரும் நுஸ்ரத் ஜஹானை பாராட்டி வருகின்றனர்.