ஆபாச நடிகை மியா கலீபா குறித்த சர்ச்சைக்கு நான் இன்னும் இறக்கவில்லை உயிரோடு இருப்பதாகத்தான் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நெட்டிசன்கள் எப்போதும் தங்களுக்கு பிடிக்காத நடிகர் நடிகைகளை தான் டிரோல் செய்து வருவார்கள். இதனால் சினிமா பிரபலங்கள் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். தற்போது ஆபாச நடிகை மியா கலீபா இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.
இதனால் மியா கலீபாவின் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர் .
இதனால் செம கோபத்தில் இருந்த மியா கலீப்பா நான் இன்னும் இறக்கவில்லை உயிரோடு இருப்பதாகத்தான் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இவருடன் வாழ்ந்த நினைவுகளை பகிருங்கள் என்று மியா கலீப்பாவின் முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் கூறியுள்ளனர்.