நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
நெல்லை பாபநாசம் அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி
அணையின் நீர் இருப்பு _107.30 அடி
அணைக்கு நீர்வரத்து _ 1298.50 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _804.75 கன அடி
நெல்லை சேர்வலாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி
அணையின் நீர் இருப்பு _ 124.60 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை மணிமுத்தாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி
அணையின் நீர் இருப்பு _73.85 அடி
அணைக்கு நீர்வரத்து_ 182 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
நெல்லை பச்சையாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 49 அடி
அணையின் நீர் இருப்பு _ 10.25 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை நம்பியாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 22.96 அடி
அணையின் நீர் இருப்பு _ 10.13 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை கொடுமுடியாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 52.50 அடி
அணையின் நீர் இருப்பு _ 43 அடி
அணைக்கு நீர்வரத்து _ 41 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை