Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (22.07.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
நெல்லை பாபநாசம் அணை : 
அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி

அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி

அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75

நெல்லை சேர்வலாறு   அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி

அணையின் நீர் இருப்பு _ 64.76 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

நெல்லை மணிமுத்தாறு  அணை :  

அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி

அணையின் நீர் இருப்பு _ 63.65 அடி

அணைக்கு நீர்வரத்து_ 10 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 75 கன அடி

நெல்லை பச்சையாறு  அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 49 அடி

அணையின் நீர் இருப்பு _ 10.25 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

நெல்லை நம்பியாறு  அணை :  

அணையின் முழு கொள்ளளவு _ 22.96 அடி

அணையின் நீர் இருப்பு _ 10.52அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை

நெல்லை கொடுமுடியாறு அணை : 

அணையின் முழு கொள்ளளவு _  52.50 அடி

அணையின் நீர் இருப்பு _ 14.50 அடி

அணைக்கு நீர்வரத்து _ 2 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 2 கன அடி

Categories

Tech |