Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. 9 பேர் தீயில் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் என்ற மாவட்டத்தின் சந்திராபூர் – முல் சாலையில் டீசல் லாரியுடன், மரம் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட தீயில் கருகி லாரி ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இடம் நாள் தோறும் இங்கே இப்படி விபத்து நடக்கிறது, இதனைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |