Categories
மாநில செய்திகள்

“நேர்மை, வெளிப்படைத்தன்மை, உடனடி தீர்வு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் அலுவலர் செயல்பட வேண்டும். முதலமைச்சரின் பிரிவில் வரும் புகார்களை 100 நாட்களில் தீர்க்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |