Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

நேற்று வெளியான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய கடற்படை

பணி: ஷார்ட்ஸ் சர்வீஸ் கமிஷன்

காலிப்பணியிடங்கள்: 40

கல்வித்தகுதி: BE / B. Tech

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 30

மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |