மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-28).
இந்நிலையில் இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06 க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.89.11 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.28க்கும், டீசல் 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.89.39 க்கும் விற்பனையான நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.