Categories
பல்சுவை மாநில செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-6).

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக  விலை மாறாமல்  விற்பனையாது. இதனைத்தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.100.75க்கும், டீசல் விலை மாறாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையானது. இதனைத்தொடர்ந்து இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.

Categories

Tech |