டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜரானார். நேஷன்ல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று முதல்நாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
Categories