Categories
சினிமா

நொந்து நூடுல்ஸ்சாக இருக்கும் ரஜினி…. “மேலும் மேலும் காயப்படுத்திய பேரன்”…. அப்படி என்னதான் கேட்டாங்க….!!!

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பிரிய போவதாக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிவை அறிவித்துவிட்டு இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தாத்தா ரஜினிகாந்துடன் இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் மகளின் பிரிவால் நொந்து போயிருக்கும் ரஜினி பேரன்களுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி வருவாராம்.

இந்நிலையில் ரஜினி தன்னுடைய பேரன் யாத்ராவிடம் நீ அப்பாவுடன் செல்ல போகிறாயா இல்லை அம்மாவுடன் செல்ல போகிறாயா என கேட்டுள்ளார். அதற்கு அப்பா அம்மா இருவருமே எனக்கு வேண்டும் தாத்தா என அதில் கூறியுள்ளார். அதோடு இதே கேள்வியை என் அப்பா அம்மாவிடம் தனித்தனியாக கேட்டால் அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் தாத்தா என கேட்டுள்ளார். இதனால் ரஜினி மிகவும் நொந்துபோய் உள்ளாராம்.

Categories

Tech |