Categories
உலக செய்திகள்

“நோட்டாவின்” பதில் அவர் காதில் விழவில்லை…. ஜெலன்ஸ்கியின் திட்டம் இதுதான்…. போட்டுடைத்த ரஷ்ய மந்திரி….!!

நோட்டாவை போரில் ஈடுபடுத்தி அதற்கும் தங்கள் நாட்டிற்குமிடையே மோதலை ஏற்படுத்த ஜெலன்ஸ்கி விரும்புகிறார் என்று ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டிற்கும் நோட்டாவிற்குமிடையே மோதலை ஏற்படுத்த விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ஜெலன்ஸ்கி நோட்டா தங்களுக்கு ஆதரவாக நிற்காதது குறித்து வருத்தப்பட்டார் எனில் அவர் இந்த பிரச்சனையில் நோட்டா ஈடுபடுவதன் மூலமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நோட்டா இந்த பிரச்சனையில் தலையிட போவதில்லை என்று கூறுவது ஜெலன்ஸ்கியின் காதுகளில் விழவில்லை என தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |