இந்தியா வந்த பின்லாந்து பொருளாதார துறை அமைச்சர் மிகா லிந்திலா பின்லாந்து நோட்டா அமைப்பின் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்தபோது சில நாடுகள் ரஷ்யா மீதான அதிருப்தியில் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்தன. இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பின்லாந்து அதனுடைய அண்டை நாடான ஸ்வீடனும் நோட்டா அமைப்பில் இணைந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஏற்கனவே ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பின்லாந்து தாங்கள் நோட்டாவின் இணைய உள்ளதாக கூறியிருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
Categories