Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. இனி ரூ.100 கட்டண தரிசனம் மட்டுமே…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்து ரூ.100 என்ற ஒரே கட்டண தரிசனம் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும், ரங்கநாதர் கோவிலில் இலவச சர்வ தரிசனம் வழக்கம்போல் எப்போதும் செயல்படும் என்றும் திருக்கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |