உலகத்தில் உள்ள அனைத்து விமானங்களும் பசுபிக் பெருங்கடல் மீது செல்வதில்லை. ஏனெனில் பசுபிக் பெருங்கடல் மீது விமானங்களுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதாவது பசிபிக் பெருங்கடல் தான் உலகத்திலேயே மிகப்பெரிய கடல் ஆகும்.
இதனால் பசிபிக் பெருங்கடல் மீது விமானங்கள் செல்லும்போது திடீரென ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பசுபிக் பெருங்கடலில் தரை இறங்க முடியாது. இதன் காரணமாகத்தான் பசுபிக் பெருங்கடல் விமானங்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.