Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி..!!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். லூதியானாவில் நடைபெற்ற காணொளி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல்காந்தி.

Categories

Tech |