பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் டாக்டர் குர்ப்ரீத் கவுர் என்பவரை இன்று(ஜூலை 7) இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இந்நிகழ்வு முதலமைச்சரின் இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது. மேலும் மன் சண்டிகரில் உள்ள செக்டார் 8 இல் நடைபெறவுள்ள ஆனந்த் கர்ஜ்ஜில் (சீக்கிய முறைப்படி திருமணம்), ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
Categories