Categories
அரசியல் லைப் ஸ்டைல்

படுக்கையறையில்…. ஒரு துண்டு எலுமிச்சை வைத்தால்…. என்ன நடக்கும் தெரியுமா…??

படுக்கையறையில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி வைப்பதால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என இப்போது பார்க்கலாம்.

பெரும்பாலும் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் எலுமிச்சை பழம். இது பல்வேறு மருத்துவ குணங்களுடன், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் மற்றும் ஊறுகாய் முதலானவை செய்யப்படுகிறது. மேலும் சமையலுக்கும் பயன்படுத்துக்கொறோம். இதில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைப்பதால் பல்வேறு நன்மைகள் நடக்கும். அவை என்னவென்று இப்பொய்த்து பார்க்கலாம்.

படுக்கை அறையில் தூங்கும் போது ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தினை வைக்கும் போது, எலுமிச்சையின் நறுமணத்தை நாம் சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்கும்.

நினைவாற்றலை அதிகரிப்பதோடு, மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இது நோய் தொற்றுகளை அழிக்கும் தன்மையுடையது.

படுக்கையறையில் இரண்டாக வெட்டி வைக்கும் போது கெட்ட வாசனை எதுவும் ஏற்படாமல் தடுப்பதுடன், கிருமிகளை அழித்துவிடும்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் படுக்கையறையில் எலுமிச்சம் பழத்தை வெட்டி வைக்கும் போது அதன் வாசனை ரத்த அழுத்தப் பிரச்சினைனையை சரியாக்கி விடுகிறது.

எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பு குத்தி வைத்து படுக்கை அறையில் வைத்தால் வீட்டில் எறும்புகள், பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தொல்லை ஏற்படாமல் தடுக்கலாம்.

Categories

Tech |