Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“படுக்கை அறைக்கு வரச்சொன்ன பேராசிரியர்”… அதிர்ச்சியளித்த சௌந்தர்யாவின் பதிவு…!!!

நடிகை சௌந்தர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் சௌந்தர்யா நந்தகுமார். இவர் தற்போது சீரியல்களிலும் குறும்படங்களும் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியர் வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சௌந்தர்யா அவ்வபோது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது பகிர்ந்துள்ள பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதில் அவர் பகிர்ந்துள்ளதாவது, மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் படுக்கை அறைக்கு வந்தால் எவ்வளவு தரவேண்டும் என்று கேள்வி எழுப்பியது உள்ளிட்ட பலவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவை தொடர்ந்து பேராசிரியருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |