Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜீரோ ஹவர் இடம்பெறாது…. திட்டவட்ட அறிவிப்பு…!!

நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாளில் ஜீரோ ஹவர் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி 2020- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முதல் நாளில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பட்ஜெட் தாக்கலின் இரண்டாம் நாளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் தாக்கலின் முதல் இரண்டு நாட்களில் ஜீரோ ஹவர் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற நாட்களில் சீராக அவர் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |