Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கான நகராட்சி துறையில் அரசு வேலை..!!

தமிழக அரசு நகராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வுகள், கட்டணம் கிடையாது.நேர்முக தேர்வுமூலம்பணி நியமனம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.3. 2020. நாள்

விண்ணப்பிக்கும் முறை:

gmail மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதில்  mail மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். உங்களுடைய resume இணைத்து அனுப்புங்கள். [email protected]

பணியின் வகை:

நகர்புற வடிவமைப்பாளர்(urban designer)

மூத்த கட்டிடக்கலைஞர்(senior architect)

டவுன் பிளானர்(town planner)

கட்டட வடிவமைப்பாளர்(architect)

மொத்த காலியிடங்கள்

8 பணியிடங்கள் ஆகும்.

பணி இடம்:

சென்னை

கல்வித்தகுதி:

master degree, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

10 வருடம், 3 வருடம் அல்லது 2 வருடம்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த link பயன்படுத்தி கொள்ளுங்கள்.http://www.cmdachennai.gov.in/pdfs/ad…

Categories

Tech |