Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகள்/டிப்ளோ முடித்தவர்களுக்கு… ரூ.25,000 சம்பளத்தில்… தெற்கு ரெஜினல் ஆராய்ச்சி மையம் வேலை…!!

சதர்ன் ரிஜியானல் ரிசெர்ச் சென்டரில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி : இளநிலை பணியாளர்

வேலை இடம்: கொடைக்கானல், திண்டுக்கல்

அமைப்பின் பெயர்: ICAR-CSWRI இன் தெற்கு பிராந்திய ஆராய்ச்சி மையம் (SRRC) மன்னவனூர், கொடைக்கானல்

கல்வி தகுதி : பட்டதாரிகள் / டிப்ளோமா

மாத ஊதியம் : ₹ 25,000 மாத சம்பளம்

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 21 வயது மற்றும் உயர் வயது வரம்பு 45 ஆண்டுகள் (இது போக வயது தளர்வுகளும் உண்டு)

விண்ணபிக்கும் முறை & விண்ணப்ப படிவம் : https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf

Categories

Tech |