Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலைகள் செயல்பட அனுமதி….. ஆனால் ஒரு கண்டிஷன்…. வெளியான விதிமுறை….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீரி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இன்று அனுமதி அளித்துள்ளார். தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர் விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |