Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடித்த 8 வயது சிறுமி… பாஜக எம்பி-யின் பேத்திக்கு நடந்த கொடூரம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்பி.யின் எட்டு வயது பேத்தி பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் தொகுதியில் ரீட்டா பகுகுணா என்பவர் எம்பியாக இருக்கிறார். அவரின் எட்டு வயது பேத்தி தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். தற்போது எதிர்பாராத விதமாக பேத்தியின் மீது பட்டாசு வெடித்தால் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைக் கண்ட குடும்பத்தினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Categories

Tech |