அமெரிக்காவில் 16 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் செய்த நபரை ர் போலீசார் கைது செய்துள்ளது .
புளோரன்ஸ் கவுண்டியை சேர்ந்த 50 வயதான டிவைன் முல்ட்ரோ என்பவர் 11 வயது சிறுமியை கடந்தாண்டு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியிடம் டிவைன் பணம் கொடுத்து வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் இப்போது வெளியே வந்த நிலையில் டிவைனை போலீஸ் கைது செய்துள்ளது .
மேலும் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்க இருப்பதாகவும், அதற்காக நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.